நத்தைப்புழு: பாராசா லெபிடா
தாக்குதலின் அறிகுறிகள்:
- புழு கலைகளை தொடர்ச்சியாக உண்டு சேதப்படுத்துகிறது.
- இறுதியாக செடி முழுவதும் பரவி சேதத்தை ஏற்படுத்துகிறது.
பூச்சியின் அடையாளம்:
- புழு - பச்சை நிறத்தில் இருக்கும். உடலின் மேல்பகுதியில் வெள்ளை நிறகோடும், கருப்பு அல்லது சிகப்பு நிறங்களில் கொத்து கொத்தாக முடிகளும் காணப்படும்.
கட்டுப்படுத்தும் முறை:
- கைகளினால் புழுவை சேகரித்து அழிக்கலாம்.
- குளோர்பைரிபாஸ் 2 மிலி மருந்து 1 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளித்து அந்துப்பூச்சியின் தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம்.
|
|