பூ கொத்து வண்டு: ஆக்சிடோனியா பெர்சிகலர்
சேதத்தின் அறிகுறி:
- வண்டுகள் மொட்டுகளையும் பூக்களையும் உண்ணும்
பூச்சியின் விபரம்:
- வண்டுகள் சிவப்பு நிறத்தில் மற்றும் கருப்பு குறியீட்டுகளுடன் காணப்படும்
கட்டுப்படுத்தும் முறை:
- பகல் நேரங்களில் கையில் பொறுக்கி அழிக்கவும்
- செடியை சுற்றியுள்ள மண்ணில் கார்பரில் 10 சதவிதம் 30 கிராம் / தாவரத்திற்கு போடவும்
- மிதைல் பாரத்தியான் (அ) மாலத்தியான் 2மி.லி / லிட்டர் நீரில் கரைத்து தெளிக்கவும்
|
|