பயிர் பாதுகாப்பு :: ரோஜா பயிரைத் தாக்கும் நோய்கள்

நுனி கருகல்: டிப்லோடியா ரோசாரம்

அறிகுறிகள்

  • நுனியிலிருந்து கிளைகள் நோக்கி வாட ஆரம்பிக்கும்.
  • கிளைகள் கருப்பாகுதல்
  • நோய் வேர் வரை பரவுகிறது. இதன் காரணமாக தாவரம் இறந்துவிடும்.
நுனியிலிருந்து கீழ்நோக்கி வாடல் கிளைகள் கருப்பாகுதல் பாதிக்கப்பட்ட ரோஜா தாவரம்

மேலாண்மை

  • கவாத்து செய்து பாதிக்கப்பட்ட இளம் தளிர்கள் நீக்கப்படவேண்டும். கவாத்து செய்த இடத்தில் சௌபட்டியா பசையை  பயன்படுத்த வேண்டும்.

Image Source:

http://www.donsgarden.co.uk/pests/484,
http://www.honolulurosesociety.org/diseases.html
,
http://ugaurbanag.com/category/keywords/disease?page=1

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015