பயிர் பாதுகாப்பு :: ரோஜா பயிரைத் தாக்கும் நோய்கள்

துரு நோய்: ப்ராக்மிடம் ம்யூக்ரோநடம்

அறிகுறிகள்

  • எலுமிச்சை மஞ்சள் நிற கொப்பளங்கள் இலை மற்றும் தண்டின் கீழ்ப்பரப்பில் தோன்றும். பின்பு அவை கருஞ்சிவப்பு நிறமாக மாறுகிறது.
  • பாதிக்கப்பட்ட இலைகள் மஞ்சள் நிறமாகி உருமாற்றமடைகின்றன மற்றும் முதிர்ச்சியடையாமல் உதிர்ந்துவிடும்.
  • பலகீனமான செடிகளில் நுனி கருகல் அறிகுறிகள் தோன்றும்.

மேலாண்மை

  • உதிர்ந்த இலைகளை சேகரித்து அழித்துவிட வேண்டும்.
  • நனையும் கந்தகம் 0.25% தெளிக்கவும்.

Image Source:

http://www.turfpro.net/images/info_rust1.jpg

எலுமிச்சை மஞ்சள் நிற கொப்பளங்கள்

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015