பயிர் பாதுகாப்பு :: இரப்பர் பயிரைத் தாக்கும் நோய்கள்

பறவை கண் நோய்: ஹெல்மின்தோஸ்போரியம் ஹீவியே

அறிகுறிகள்:

  • இளம்செடியானது பழுப்பு நிற விளிம்புகளுயுடனும் அதன் மத்தியில் வட்ட வடிவமான சாம்பல் நிறத்துடன் காணப்படும்.

கட்டுப்பாடு:

  • 1% போர்டெக்ஸ் கலவையை கொண்டு தெளிக்க வேண்டும்.
    Image source

http://www.damrdp.net/eLearning/Rubber/lessons/module07/images/000/Diseases%20on%20Foliage/B.png


வட்ட வடிவமான சாம்பல் நிற புள்ளிகள்

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015