முதல் பக்கம்
|
எங்களைப் பற்றி
|
வெற்றிக் கதைகள்
|
உழவர் கூட்டமைப்பு
|
உழவர்களின் கண்டுபிடிப்பு
|
பல்கலைக்கழக வெளியீடுகள்
|
தொடர்புக்கு
பயிர் பாதுகாப்பு :: இரப்பர் பயிரைத் தாக்கும் நோய்கள்
கார்னிஸ்போரா இலை புள்ளி நோய்
:
கார்நிஸ்போரா கோசிக்கோலா
அறிகுறிகள்
:
பழுப்பு நிற வட்டவடிவம் அல்லது இளம் இலைகளில் கரும் பழுப்பு நிறத்துடன் மெல்லிய பகுதியை கொண்டு இருக்கும்.
வளையத்தை சுற்றி மஞ்சள் நிற ஒட்டை உருவாகும், பாதிக்கப்பட்ட இலைகளில் சிறு ஓட்டைகள் காணப்படும்.
கட்டுப்பாடு:
1% போர்டெக்ஸ் கலவையை கொண்டு தெளிக்க வேண்டும்.
Image source
http://rubberdisease.blogspot.in/
பாதிக்கப்பட்ட இலை
முதல் பக்கம்
|
எங்களைப் பற்றி
|
வெற்றிக் கதைகள்
|
உழவர் கூட்டமைப்பு
|
உழவர்களின் கண்டுபிடிப்பு
|
பல்கலைக்கழக வெளியீடுகள்
|
தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015