சாம்பல் நோய்: ஓய்டியம் ஹீவியே
அறிகுறிகள்:
- வெள்ளை நுண்துகள் பூஞ்சையானது இளம் இலைகள் மீது மற்றும் முதிர்ந்த இலைகள் மீது காணப்படும்.
- பாதிக்கப்பட்ட இலையானது உடைந்து சுருண்டு உள்நோக்கி இருக்கும். பின்பு இலைகள் உதிர்ந்து இலைக்காம்பு போல் காணப்படும்.
- பாதிக்கப்பட்ட மலர்கள் மற்றும் பழங்கள் கொட்டிவிடும்.
கட்டுப்பாடு:
- 3-5 முறை 15 நாட்களுக்கு இடைவெளியில் கந்தகத்தை தெளிக்கவும்.
- கார்பென்டசிம் அல்லது 01.% Tridemorph 1.5% கந்தகதூள் 70% தூவ வேண்டும்.
- கார்பென்டசிம் +நனையும் கந்தம் மற்றும் மைக்ரோசல் (52%EC) தெளிக்கலாம்.
Image source
http://rubberdisease.blogspot.in/, http://www.apsnet.org/publications/imageresources/Pages/
Rubberleavesinfected.aspx
|
|
|
பாதிக்கப்பட்ட இலைகள் |
இலைகள் மீது வெள்ளை நுண்துகள் பூஞ்சை |
|