செம்பழுப்பு வேர் நோய்: போமியஸ் நாக்சியஸ்
அறிகுறிகள்:
- பாதிக்கப்பட்ட வேராயனது மண்ணுடன் பிணைந்து காணப்படும் அதனுடன் வேர் அழுகி மரம் முற்றிலுமாக காய்ந்துவிடும்.
- பாதிக்கபட்ட வேர்கள் அழுகி இறக்க நேரிடும்.
கட்டுப்பாடு:
- இந்நோயால் பாதிக்கப்பட்ட மரங்களை அகற்ற வேண்டும்.
- நோயால் பாதிக்கப்பட்ட மரங்களுக்கு @ 2.5 டன்/ஹெக்டர் சுண்ணாம்பு இட வேண்டும்.
- இறந்த மரத்தின் பகுதியில் 25 கிலோ சுண்ணாம்பு கூடுதலாக தெளிக்க வேண்டும்.
- பாதிக்கப்பட்ட வேரை எமிசான் அல்லது 0.1% அரிடான்யை கொண்டு கழுவ வேண்டும்.
|
|
பாதிக்கபட்ட வேர் |
|