அறிகுறிகள்:
- நோயின் தாக்கம் இளம் இலைகளின் நுனியில் அதிகம் இருக்கும்.
- புள்ளிகள் சிறிதாக பழுப்பு நிறத்தில் மஞ்சள் நிற வெளிறிய வட்டத்தை கொண்டிருக்கும்.
- பல புள்ளிகள் ஒன்றாக சேர்ந்து பின்பு இலைகள் காய்ந்து முழுமையாக உதிர்ந்து விடும்.
- பாதிக்கப்பட்ட இலைகள் உதிர்வதற்கு முன்பே சுருங்கி, வடிவம் இழந்துவிடும்.
கட்டுப்பாடு:
- 1 % போர்டியாக்ஸ் கலவை, 0.125% காப்பர் ஆக்சி குளோரைடு (பைய்டடன் 2.5 கிராம்/லி), மேன்கோஜெப் 0.2 % (டைத்தேன்/இன்டோஃபில் M45 2.66 கிராம்/லி) அல்லது கார்பன்டேஜிம் 0.05 % (பேவாஸ்டின் 1 கிராம்/லி) 10-15 நாட்கள் இடைவெளியில் தெளிக்கவும்
Image source
http://rubberdisease.blogspot.in/ |
|
இலைகளின் நுனியில் தாக்கம் |
|