பயிர் பாதுகாப்பு ::குசும்பா பயிரைத் தாக்கும் பூச்சிகள் |
குசம்பப்பூ புழு: பெரிகேயா கேப்னிஸ் |
தாக்குதலின் அறிகுறிகள்:
- இளம் புழு இலைகளையும், சில நேரங்களில் காய்களையும் தின்று சேதப்படுத்தும்
பூச்சியின் அடையாளம்:
- புழு: பச்சைய மற்றும் மென்மையாக இருக்கும்
- அந்துப்பூச்சி: நடுத்தர பருமனுடையது, பழுப்பு நிறத்திலிருக்கும். முன் இறக்கை பழுப்பு நிறமாகவும். பின் இறக்கை அடர்ந்த பழுப்பு நிறமாகவும் இருக்கும்
கட்டுப்படுத்தும் முறை:
- கோதுமை அல்லது வாற்கோதுமை ஆகியவற்றை ஊடு பயிராக பயிரிடலரம்
- தேவைக்கு அதிகமான நைட்ரஜன் உரங்களைத் தவிர்க்க வேண்டும்
- பின்வரும் பூச்சிக்கொல்லி ஏதேனும் ஒன்றை தெளிக்க வேண்டும்
- கார்பரைல் 50 WP @ 2.5-3.00கி.கி/ஹெக்டேர்
- பன்வயரேட் 20 EC @ 250 மி.லி/ஹெக்டேர்
|
|
|
|
|