மொட்டுப்புழு: அனார்சியா இபோடியாஸ்
சேதத்தின் அறிகுறி:
- பூக்களும் மொட்டுகளும் உதிர்ந்து கிடக்கும்.
- தாக்கப்பட்ட பூக்களில் துளைகளும் புழுக்களின் கழிவுகளும் காணப்படும்.
பூச்சியின் விபரம்:
- புழு சிறியதாகவும் இளஞ்சிவப்பு பழுப்பு நிறத்திலும் கருந்தலையை கொண்டும் காணப்படும்.
- அந்துப்பூச்சி - சாம்பல் நிறமாகவும் அதன் இறக்கையில் கரும் திட்டுகளாக காணப்படும்.
கட்டுப்படுத்தும் முறை:
- பாசலோன் 35 இ.சி 2 மிலி / லிட்டர் (அ) பாஸ்பாமிடான் 40 எஸ்.எல. 2 மிலி / லிட்டர்.
- வேப்பம் எண்ணெய் 2 சதவிதம் (அ) வேப்பங்கொட்டை சாறு 5 சதவீதம்.
Image Source:
http://www.nbair.res.in/insectpests/Anarsia.php |