பயிர் பாதுகாப்பு :: சப்போட்டா பயிரைத் தாக்கும் பூச்சிகள்
மாவுப்பூச்சி: பொரீசியா விர்கேட்டா

சேதத்தின் அறிகுறி

  • இலை மற்றும் காய்களின் மீது அடை அடையாக மாவு போன்று காணப்படும்.
  • முதிர்ந்த இலைகள் மஞ்சள் நிறமாக காணப்படும்.

பூச்சியின் விபரம்:

  • பெண் பூச்சியின் பிற்பகுதியில் நீண்டவால் போன்று காணப்படும்.

கட்டுப்படுத்தும் முறை:

  • முட்டை குவியலையும் குழுக்களையும் எடுத்து அழிக்க வேண்டும்.
  • கூட்டமாக காணப்படும் புழுக்களை தீயிட்டு அழிக்க வேண்டும்.
  • விளக்குப் பொறி வைத்து கவர்ந்து அழிக்கலாம்.
  • மெதில் டெமட்டான் 25 இ.சி 0.05 சதவிதம் (அ) டைமீதோயேட் 30 இ.சி. 0.06.
  • மரத்திற்கு 20 என்ற விகிதத்தில் கிர்ப்டோலேமஸ் மான்ட்ரொஸரி பொறிவண்டை விடலாம்.

 


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015