பயிர் பாதுகாப்பு :: சப்போட்டா பயிரைத் தாக்கும் நோய்கள்
இலைப்புள்ளிநோய்
அறிகுறிகள்
இந்நோய் பாதிக்கப்பட்ட இலைகள், நோய்கள் அதிகமாகவும், இலைகள் சிறிதாகவும் சிறிதே இளஞ்சிவப்பிலிருந்து பழுப்பு நிறமாக புள்ளிகள் மாறிவிடும் மற்றும் இலையின் நடுவில் வெள்ளை நிறப்புள்ளியுடன் காணப்படும்.
கட்டுப்பாடு
நோய் கட்டுப்படுத்த மேன்கோசெப் - 0.25% அல்லது காப்பர் ஆகஷிக்லோரைட் 0.2% தெளிக்கவும்.