பயிர் பாதுகாப்பு :: சப்போட்டா பயிரைத் தாக்கும் நோய்கள் |
கரும் புகை பூசனம் நோய்
அறிகுறிகள்
- அசுவினி பூச்சி மற்றும் செதில் பூச்சிகளால் வெளியேற்றும் நீர், தேன் துளிப்போன்று காணப்படும். இவைகளால் பூஞ்சான் நோய் தாக்கப்படும்
- பூஞ்சான் நோய் மெது மெதுவாக முழு இலைகளை பாதிக்கும் இதனால் இலைகளின் ஒளிச்சேர்க்கையை பாதிப்படையும்
- இதனின் விளைவாக, பழங்களுக்கும் எடுத்துச் செல்லும் ஊட்டச்சத்து குறைந்துவிடும், இதனால் பழங்களின் அளவு குறைந்து விடும்
கட்டுப்பாடு
- மாச்சத்து 5% தெளிப்பதால், பூஞ்சான் வளர்வதைத் தவிர்க்கலாம்
- பூச்சிக்கொல்லி தெளிப்பதால், பூச்சிகளை கட்டுப்படுத்தலாம்.
|
|
|