பயிர் பாதுகாப்பு :: எள் பயிரைத் தாக்கும் நோய்கள்

சாம்பல் நோய் : ஆய்டியம் ஸ்பிசிஸ், ஸ்பேரோதிகாஃபுலிஜீனியா, லெவில்லுலா ஸ்பிசிஸ்

அறிகுறிகள்

  • சிறிய வெண்மையான புள்ளிகள் பாதித்த இலையின் மேல்புறத்தில் காணப்படும்.
  • தீவிரமாகப் பாதித்த பகுதிகளில் இலைகள் முதிர்ச்சியடைவதற்கு முன்னரே உதிர்ந்துவிடும்.

கட்டுப்பாடு

  • வயலில் முந்திய பயிரன் கழிவுகள் இல்லாமல் சுத்தமாக வைத்துக்கொள்ளவேண்டும்.
  • ஊடுபயிராக எள்+கம்பு (3:1) என்ற விகிதத்தல் பயிரிடலாம்.
  • நோய் எதிர்ப்புத் திறனுடைய இரகங்களாக ஆர்டி – 127யைப் பயிரிடலாம்.
  • கரையும் கந்தகத்தை (0.2 சதவிகிதம்) 10 நாள் இடைவெளியில் இரண்டு முறை தெளிக்கவும்.

 

Sesame

Sesame


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015