தாக்குதலின் அறிகுறிகள்:
- நடுக்குருத்து வதங்கி மற்றும் காய்ந்து காணப்படும்
- இளம் பயிரில் இப்பூச்சியினால் தாக்குதல் ஏற்பட்டால் நடுக்குருத்து காய்ந்துவிடும். நடுத்தண்டில் துளைகள் காணப்படும்.
- வளரும் பயிரிலிருந்து வெளிவரும் இலைகளின் இரண்டு பகுதியிலும் சம அளவில் துவாரங்கள் இருக்கும்
பூச்சியின் விபரம்:
- முட்டை: முட்டையானது செதில் செதிலாக இலையின் அடிப்பகுதியில் காணப்படும்
- புழு: தலை பழுப்பு நிறத்துடன், உடலின் மேற்பரப்பில் கரும்புள்ளிகளும் காணப்படும்
- அந்துப்பூச்சி: தாய் அந்துப்பூச்சி பழுப்பு நிறத்தில் இருக்கும்
|
|
|
நரம்புகள் தாக்கப்பட்டு் சிகப்பு நிறத்துடன் காணப்படும் |
துப்பாக்கி குண்டு |
|