குருத்துப்பூச்சி: பெரிகிரினஸ் மெய்டிஸ்
|
தாக்குதலின் அறிகுறிகள்:
- பயிரானது வளர்ச்சி குன்றி மஞ்சள் நிறத்தில் காணப்படும்தாக்கப்பட்ட இலைகள் நுனி முதல் அடிவரை சுருண்டுவிடுகிறது
- குஞ்சுகள் தேன் கழிவு நீர் திரவத்தை இலைகளின் மேற்பரப்பில் சுரக்க செய்கிறது
- சேதம் அதிகமாகும் போது பயிர்களில் கதிர் உருவாகுவதில்லை
- அந்துப் பூச்சியானது இலையின் நடு நரம்பில் முட்டை இடுவதால் இலையின் நடு நரம்பு பாதிக்கப்பட்டு சிகப்பு நிறமாக மாறி இறுதியில் இலையானது வறண்டு விடும்.
பூச்சியின் விபரம்:
- முட்டை: முட்டையானது இலையின் திசுக்கலில் இடப்பட்டு, வெள்ளை நிற மாவுப்பூச்சியால் மூடப்பட்டிருக்கும்
- குருத்துப் பூச்சி: மஞ்சள் கலந்த பழுப்பு நிறத்திலும், கண்ணாடி போன்ற இறகுகளைக் கொண்டிருக்கும்
|
|
|
|
|
|
|
வளர்ச்சி குன்றி கவிழ்த்த இலை
|
|
இலையின் நடு நரம்பில் முட்டைகள் |
பெரிகிரினஸ் மெய்டிஸ் |
|
கட்டுப்படுத்தும் முறை:
- டையசின் 0.04 சதம் (அ) டைமீத்தேயேட் 0.02 சதம் அல்லது பாஸ்போமிடான் 250 மிலி மருந்தை ஹெக்டருக்கு 500 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும்
|
Source of images:
http://www.agropedia.in/sites/default/files/Insect%20pests%20of%20sorghum%20and%20pearl%20millet%20in%20SAT%20and%20their%20management.pdf http://agridr.in/tnauEAgri/eagri50/ENTO331/lecture03/sorghum/004_clip_image002_0000.jpg |