மஞ்சள் தேமல் நோய்: முங்பீன் மஞ்சள் தேமல் வைரஸ் நச்சுயிரி
அறிகுறிகள்
- அடர்ந்த மஞ்சள் நிறத்தில் இலைகள் மாறி பின்னர் சுருங்கி திருகிய தோற்றத்துடன் காட்சியளிக்கின்றன.
- மஞ்சள் நிறமுள்ள பாகங்கள் பரவி, நரம்புகளில் பட்டையான மஞ்சள் தோற்றத்தை அளிக்கின்றன.
கட்டுப்பாடு
- நல்ல தரமான விதைகளை பயன்படுத்தவேண்டும்.
- வயல்களில் களைகள் இல்லாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.
- முந்திய பயிரின் கழிவுகளை அகற்றவேண்டும்.
- விதைத்த 30 மற்றும் 45 நாளில் மீதைல்டெமட்டான் 800 மில்லி / எக்டர் என்ற அளவில் தெளிக்கவேண்டும்.
|
|
|