பயிர் பாதுகாப்பு :: கரும்பு பயிரைத் தாக்கும் பூச்சிகள் |
செதில் இறகு வெள்ளை ஈ: நிமாஸ்கிலிய பர்கி |
தாக்குதலின் அறிகுறிகள்:
- இலையில் கரும்பு, வெள்ளை நிற புள்ளிகள் காணப்படும்
- தாக்குதானது இலையில் அடிப்புறத்தில் இதிகமாக இருக்கும்
பூச்சியின் அடையாளம்:
- குஞ்சு: பழுப்பு நிறத்தில் முட்டை வடிவில் இருக்கும்.
- முதிர்ந்த பூச்சி: இறகில் கருப்பு நிற கோடுகள் இருக்கும்.
கட்டுப்பாடு:
- தழைச்சத்து உரங்களை பரிந்துரை செய்யப்பட்ட அளவு மட்டும் பயன்படுத்த வேண்டும்
- பெனிட்ரோதையான் 50 EC @ 2லி/ஹெக்டர்
|
|
|