பயிர் பாதுகாப்பு :: சூரியகாந்தி பயிரைத் தாக்கும் நோய்கள்

இலை நெளிவு நோய்

அறிகுறிகள்
  • இலைகளில் மஞ்சள் நிறப்பட்டை போன்ற தோற்றம் காணப்படும். இறுதியில் இலைகள் திருகி, நெளிந்து காணப்படும்.

வைரஸ் நோய்களுக்கான கட்டுப்பாடு

  • நேரடியாக கட்டுப்படுத்தும் முறைகள் இனி இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
  • பூச்சிகளாலும் கருவிகள் மற்றும் மனிதனாலும் கடத்தப்படுவதால் இவைகளை கட்டுப்படுத்துவது கடினமாக உள்ளது.
  • முந்திய பயிரின் கழிவுகளை அழிக்கவேண்டும்.
  • தகுந்த பூச்சிக்கொல்லி ஏதாவது ஒன்றை தெளிக்கவேண்டும்.
  • நோயின் தாக்கிய செடிகளை உடனடியாக அழிக்கவேண்டும்.


 

 


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015