பயிர் பாதுகாப்பு :: சூரியகாந்தி பயிரைத் தாக்கும் நோய்கள் |
மஞ்சள் பட்டை நோய்
- இலைகளில் மஞ்சள் பட்டை நிறம் காணப்படும். இலை நெளிவு இருக்காது. ஒழுங்கற்ற மஞ்சள் நரம்பு பட்டைகள் இருக்காது.
- சிறிய ஒழுங்கற்ற மஞ்சள் நரம்பு பட்டைகள் உருவாகி பின்னர் ஒன்று சேர்ந்து (y) ஒய் வடிவில் மாறி மஞ்சள் அல்லது பச்சை நிற அடர் மஞ்சள் நிறமுள்ள திட்டுக்களாக மாறிவிடும்.
- மஞ்சள் நிறப் பட்டைகள் சேர்த்து அடர் மஞ்சள் நிறமுள்ள திட்டுக்களாக மாறிவிடும்.
- இளம் இலைகள் திருகிய தோற்றத்துடன், அளவில் குறைந்து, சுருண்டு காணப்படும்.
|
|
|