இலைப்பேன்: சிர்ட்த்ரிபஸ் பைஸ்பைனோசல்
சேதத்தின் அறிகுறிகள்:
- இளந்தளிர்கள் லேசாக சுரண்டப்பட்டு சாறு உறிஞ்சிப் வருவதால் செடி வாடிக் காணப்படும்
பூச்சியின் விபரம்:
- இலைப்பேன் வயிறு பழுப்பு நிறமாக இருக்கும்
கட்டுப்படுத்தும் முறைகள்:
- கீழ்க்காணும் ஏதேனும் ஒரு பூச்சிக்கொல்லியை பயன்படுத்தவும்
- டைமீத்தோயெட் 30 EC 2 மி.லி/லிட்டர்
- குளோர்பைரிபோஸ் 20 EC 2 மி.லி/லிட்டர்
- டெல்டாமெத்ரின் 2.8 EC 120 – 150 மி.லி/லிட்டர்
- அஜாடிராக்டின் 5 EC 200 மி.லி./எக்டர்
- குயினால்போஸ் 25 EC 760 மி.லி./எக்டர்
|