அசுவிணி: டாக்சாப்டிரா ஒளரான்சி
சேதத்தின் அறிகுறிகள்:
- இலைகள் சுருங்கி விடும்
- செடியின் வளர்ச்சி குன்றி விடும்
- பூச்சியின் சேதாரம் கவர்ந்து செய்ததற்கு பிறகு அதிகமாக இருக்கும்
- அசுவிணிகளுடன் எறும்புகள் காணப்படும்
- அசுவிணிகள் தேன் போன்ற கழிவுப்பொருளை வெளியேற்றுவதால் கரும்புகை பூசணம் ஏற்படும்
பூச்சியின் விபரம்:
- அசுவிணிகள் கரும்பழுப்புநிறமாக இருக்கும்
கட்டுப்படுத்தும் முறைகள்:
- செடியின் தாக்கப்பட்ட பகுதியை சேகரித்து அழிக்கவும்
- ஒரு லிட்டர் தண்ணீரில் டைமீதோயேட் அல்லது குளோர்பைரிஃபாஸ் அல்லது பாசலோன் 2 மி.லி கலந்து தெளிக்கவும்.
|