பயிர் பாதுகாப்பு :: தேயிலை பயிரைத் தாக்கும் பூச்சிகள்

லோப்ஸ்டர் புழு: நியூஸ்டாரோஃபஸ் ஆல்ட்ர்னஸ்
சேதத்தின் அறிகுறிகள்:

  • இரண்டு அல்லது மூன்று புழுக்கள் இலைகளை அனைத்தையும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் சாப்பிட்டு விடும்

பூச்சியின் விபரம்:

  • முட்டை : வெண்ணிறத்தில் மெல்லிய கோடுகளுடன் இருக்கும்
  • புழு: கருப்பாக இருக்கும், உலர்ந்த இலை போல் தோற்றமளிக்கும்
  • பூச்சி: சாம்பல் கலந்த வெண்ணிற இறக்கைகள் இருக்கும். செம்பழுப்பு நிறப்புள்ளகள் முன்இறக்கையில் இருக்கும்

கட்டுப்படுத்தும் முறை:

  • புழுக்களை சேகரித்து அழிக்கவும்.
  • டெல்டாமெத்ரின் 2.8 EC 10 – 150 கிராம்/எக்டர் தெளிக்கவும்

Image source:

http://www.mothsofborneo.com/part-4/neostauropus/notodontidae_33_1.php

முதிர்ந்த ஆண் பூச்சி 

முதிர்ந்த பெண் பூச்சி  

   

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015