இலைப்புழு: சிடியா லுயூக்கோஸ்டோமா
சேதத்தின் அறிகுறிகள்:
- புழுக்கள் இளம் இலைகளை சுருட்டி பை போல் உருவாக்கி அதனுள் இருந்து இலையை உண்டு சேதப்படுத்தும்
- இலையின் மேற்புறத் தோலை சுரண்டி திண்ணும்
- தாக்கப்பட்ட இலைகள் கடினமாகி சுருங்கிவிடும்
பூச்சியின் விபரம்:
- முட்டை: வெளிர் மஞ்சள் நிறமுடையை தனித்தனியே இலையின் அடியில் இடும்
- புழு: பழுப்பு நிறமானது
- பூச்சி: அந்துப்பூச்சி சிறியது, கரும்பழுப்பு நிறமுடையது
கட்டுப்படுத்தும் முறை:
- குளோர்பைரிஃபஸ் அல்லது பென்நைட்ரோயான் @ 2 மி.லி / லிட்டர் தெளிக்கவும்
|
|