தேயிலை டார்டிக்ஸ்: ஹோமோனா காஃபிஹரியா
சேதத்தின் அறிகுறிகள்:
- புழுக்கள் பட்டுநூலினால் இலைகளை பிணைத்து இலைகூட்டினை உருவாக்குகிறது
- இலைக்கூட்டிலிருந்து இலைகளை சாப்பிட்டு அழிக்கும்
பூச்சியின் விபரம்:
- புழு: பச்சை நிறம்
- கூட்டுப்புழு: முதலில் பச்சை நிறமாக இருக்கும் பிறகு செம்பழுப்பு நிறமாக இருக்கும்
- பூச்சி: அந்துப்பூச்சி பழுப்பு நிறத்தில் இருக்கும். வெளிபுறத் தோற்றம் மனி வடிவில் இருக்கும்
கட்டுப்படுத்தும் முறை:
- குளோர்பைரிஃபஸ் அல்லது பென்நைட்ரோயான் @ 2 மி.லி / லிட்டர் தெளிக்கவும்.
|
|