பயிர் பாதுகாப்பு :: தேயிலை பயிரைத் தாக்கும் பூச்சிகள்

சிறு துளை வண்டு: என்வேஏசியா வாரினிகேட்டஸ்
சேதத்தின் அறிகுறிகள்:

  • தண்டில் வட்டவடிவ சிறுசிறு துளைகள் காணப்படும்
  • தாக்கப்பட்ட செடியின் இளம் துளிர்கள் இறந்துவிடும் மேலும் நுணிக்குறுத்து காய்ந்துவிடும்

பூச்சியின் விபரம்:

  • வண்டுகள் கூட்டுப்புழுக்களிலிருந்து வெளிவரும் போது பழுப்புநிறமாகவும் பின்னர் கருப்புநிறமாகவும் மாறிவிடும்

கட்டுப்படுத்தும் முறை:

  • சேதமுற்ற தண்டுகளை வெட்டி சேகரித்து அழிக்கவேண்டும்

Image source:

http://idtools.org/id/wbb/xyleborini/Euwallacea.htm


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015