பயிர் பாதுகாப்பு :: தேயிலை பயிரைத் தாக்கும் பூச்சிகள்

பயிர்ச்சிலந்தி வகைகள்:
சிவப்புச்சிலந்தி: ஒலிகோநிக்கஸ் காஃபியே

சேதத்தின் அறிகுறிகள்:

  • முதிர்ந்த இலையின் மேற்பரப்பில் சாறு உறிஞ்சும்
  • சாறு உறிஞ்சுவதால் இலைகள் இளம் பழுப்பு நிறமாகி சுருண்டு வாடிக் காணப்படும்

பூச்சியின் விபரம்:

  • கோள வடிவ சிவப்பு நிற முட்டை
  • பெண் செதில்பூச்சி வயிறு பகுதி கரும் பழுப்பு நிறமானது, தலைபகுதி செந்நிறத்தில் இருக்கும்

கட்டுப்படுத்தும் முறை:

  • கீழ்க்காணும் ஏதேனும் ஒரு பூச்சிக்கொல்லியை பயன்படுத்தவும்
  • அஜாடிராக்டின் 5 W/W 200 மி.லி./எக்டர்
  • பைபெந்திரின் 8 SC 500 மி.லி./எக்டர்
  • டைகோபோல் 18.5 EC 1250 மி.லி./எக்டர்
  • எதியோன் 50 EC 500 மி.லி./எக்டர்
  • ஈடாக்சாஜோல் 10 SC 400 மி.லி./எக்டர்
  • ஃபெனக்சாகுயின் 10 EC 1000 மி.லி./எக்டர்
  • ஃபென்பிராக்சிமேட் 5 EC 300 - 600 மி.லி./எக்டர்
  • புரோபார்கைட் 57 EC 750 – 1250 மி.லி./எக்டர்
  • ஸ்பைரோமெசிபென் 22.9 SC 400 மி.லி./எக்டர்
Crop Protection Insect Pest Tea

Crop Protection Insect Pest Tea


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015