ஸ்கார்லெட் சிலந்தி: ப்ரெவிபால்பஸ் ஆஸ்ட்ராலிஸ்
சேதத்தின் அறிகுறிகள்:
- இலைகள் பழுப்பு நிறமாகிவிடும்
பூச்சியின் விபரம்:
- முட்டை: உருண்டை வடிவ சிவப்பு நிற முட்டைகள் குவியலாக இலையின் அடிப்பாகத்தில் காணப்படும்
- சிலந்தி: சிவப்பு நிறத்தில் இருக்கும்
கட்டுப்படுத்தும் முறை:
- ஃபெனக்சாகுயின் 10 EC 1000 மி.லி./எக்டர் அல்லது ஹெக்சிதையாஜாக்ஸ் 5.45 EC 300 – 500 மி.லி./எக்டர் அல்லது புரோபார்கைட் 57 EC 750 – 1250 மி.லி./எக்டர் அல்லது டைகோபோல் 18.5 EC 1250 மி.லி./எக்டர் தெளிக்கவும்
|
|