ஊதாச் சிலந்தி: கலக்கேரஸ் கேரினேட்டஸ்
சேதத்தின் அறிகுறிகள்:
- இலைகள் கரும்பழுப்பு நிறமாகி விடும்
- அஸ்ஸாம் தேயிலை வகை எளிதில் தாக்ககூடியது
பூச்சியின் விபரம்:
- ஊதாநிறத்தில் இருக்கும்
- முதுகுப்பகுதியில் நீளவாக்கில் 5 வெண்ணிறக் கோடுகள் இருக்கும்
கட்டுப்படுத்தும் முறை:
- கீழ்க்காணும் ஏதேனும் ஒரு பூச்சிக்கொல்லியை பயன்படுத்தவும்
- டைகோபோல் 18.5 EC 1250 மி.லி./எக்டர்
- எதியோன் 50 EC 500 மி.லி./எக்டர்
- ஃபெனக்சாகுயின் 10 EC 1000 மி.லி./எக்டர்
- ஃபென்பிராக்சிமேட் 5 EC 300 - 600 மி.லி./எக்டர்s
- ஃபுளுமைட் 20 SC அல்லது ஃபுளுபென்னஜைன் 20SC 400 – 500 மி.லி./எக்டர்
- பாசோலோன் 35 EC 1028 மி.லி./எக்டர்
- புரோபார்கைட் 57 EC 750 - 1250 மி.லி./எக்டர்
|
|