குதிரை முடி கருகல்: மராமிகஸ் க்ரிநிசெக்யு
சேதத்தின் அறிகுறி:
- குதிரைமுடி போன்ற கருப்பு பூஞ்சை நூல்கள் மேல் கிளைகள் மற்றும் கிளைகளை சுற்றி இருக்கும்.
- பூஞ்சை ஊடுருவி கிளைகளில் பாதிப்பை ஏற்படுவதுடன், ஆவியாகும் பொருட்களை உற்பத்தி செய்வதால் இலைகள் வேகமாக உதிர்ந்துவிடும்.
வாழ்க்கை சுழற்சி
- இந்த கிருமி பாதிக்கப்பட்ட கிளைகளில் இருந்து ஆரோக்கியமான கிளைகளுக்கு முடி போன்ற நுல்களில் முலம் பரவுகிறது.
கட்டுப்படுத்தும் முறை:
- பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள தாக்கப்பட்ட பகுதிகளை அகற்றி, அழிக்க வேண்டும்.
- பாதிக்கப்பட்ட அல்லது இறந்த கிளைகளை கவாத்து முலம் நீக்கி அழிக்கவும்.
Content validator: Dr. M. Deivamani, Assistant Professor, Horticulture Research Station, Yercaud-636602.
Image source:
Keith, l., Ko, W.H and Sato D.M. 2006. Identification Guide for Diseases of Tea (Camellia sinensis). Plant Disease, 33, pp-1-4. |
|
குதிரை முடி கருகல் |
|