பயிர் பாதுகாப்பு :: தமிழ்நாட்டில் பப்பாளி மாவுப்பூச்சியின் தரநிலைகள் |
வ.எண். |
மாவட்டம் |
வட்டம் |
பயிர்கள் |
தரநிலைகள் |
01. |
கோயமுத்தூர் |
பெரியநாயக்கன் பாளைம் |
பப்பாளி, பல்பெர்ரி, கத்திரி, தக்காளி, பூப்பயிர்கள் |
மிதமான நிலை |
அன்னூர் |
மல்பெர்ரி |
மிதமானநிலை |
02. |
ஈரோடு |
கோபி
|
மல்பெர்ரி, மரவள்ளிக்கிழங்கு, காய்க்கறிப்பயிர்கள் |
தீவிர நிலை |
சத்தியமங்கலம் |
பப்பாளி, மரவள்ளி |
தீவிர நிலை |
03. |
திருப்பூர் |
அவினாசி |
மல்பெர்ரி, பப்பாளி |
மிதமான நிலை |
மொடக்குறிச்சி |
மல்பெர்ரி |
மிதமான நிலை |
உடுமலை |
மல்பெர்ரி, மரவள்ளி, பூப்பயிர்கள் |
மிதமானநிலை |
04. |
திருச்சி |
மணிகண்டம் |
பப்பாளி, மல்பெர்ரி, பூப்பயிர்கள் |
மிதமான நிலை |
05. |
கரூர் |
கரூர் |
பப்பாளி |
மிதமான நிலை |
06. |
சேலம் |
சேலம் |
பப்பாளி, மரவள்ளி, மல்பெர்ரி |
தீவிர நிலை |
07. |
கடலூர் |
கடலூர் |
பப்பாளி |
குறைவான நிலை |
08. |
திருநெல்வேலி |
செங்கோட்டை |
பப்பாளி |
குறைவானநிலை |
09. |
தேனி |
தேனி |
பப்பாளி |
மிதமான நிலை |
10. |
நாமக்கல் |
நாமக்கல் |
பப்பாளி, மல்பெர்ரி, மரவள்ளி |
குறைவான நிலை |
|
|