பயிர் பாதுகாப்பு :: தக்காளி பயிரைத் தாக்கும் நோய்கள்

செப்டோரியா இலைப்புள்ளி :

அறிகுறிகள்

  • தாவரம் அதன் எந்த வளர்ச்சி நிலையிலும் பாதிக்கப்படலாம். நோய் சிறிய சாம்பல் நிற, வட்ட இலைப் புள்ளிகளுக்கு மேல் இருண்ட எல்லைகளைக் கொண்டிருக்கும்.
ஆரோக்கியமான இலை பாதிக்கப்பட்ட இலை இலை புள்ளிகள்

மேலாண்மை

  • பாதிக்கப்பட்ட தாவர பகுதிகளை நீக்கி அழித்துவிட வேண்டும்.
  • தைராம் அல்லது டிதேன் M-45 (2கி / கிலோ விதை) கொண்டு விதை சிகிச்சை அளிப்பதன் மூலம் விதை மூலம் பரவும் நோய் தொற்றைக் குறைக்கலாம்.
  • மேன்கோசெப் 0.2% விளை நிலங்களில் தெளிப்பதன் மூலம் திறம்பட நோயைக் கட்டுப்படுத்தலாம்.

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு | பொறுப்புத் துறப்பு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2016