பயிர் பாதுகாப்பு ::அறுவடைப் பின்சார் நோய்கள்: தக்காளி

அழுகல் நோய்:

அறிகுறிகள்:

  • அழுகல் நோய்யில் ஒரு தெளிவான திரவம் கசிந்து வெளி வரும்.
  • நசிவு மேற்பரப்பில் மெல்லிய, பருத்தி போன்ற பூஞ்சை கட்டமைப்புகள் (குறிப்பாக ஈரப்பதமான நிலைமைகள் கீழ்) மூடப்பட்டிருக்கும்.
  • பூசண அச்சு மற்றும் நோயுற்ற பழங்கள், இயற்கை திறப்புகள் அல்லது இயந்திர காயங்கள் மூலம் அடுத்தடுத்த பழங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

நோய்க்காரணி அடையாளபடுத்துதல்:

ஊடுருவல்

  • காயத்தின் காரணமாக பழுத்த பழம் அழுகி மநாதித்தல் நாற்றம் ஏற்படும்
  • பூசணவலை மவள்ளாி முடிகள் பபான்று மவளிவளர்ச்சி மற்றும் கருப்பு சிதைகம், பழத்தின் பமற்பரப்பில் காணப்படும்.
  • மவப்பநிலை வரம்பில் 5, 15 மற்றும், 25 ° C மற்றும் ஒப்பு ஈரப்பதம் 97-100% அலையும் பநாயின் தாக்கம் அதிகாிக்கிறது

பரவுதல்

  • குளிரூட்டப்பட்ட பழத்தில் நோய்க்காரணி மிகவும் தீவிரமாக வளரும்.
  • பழங்கள் எடுத்துச்செல்லும் கொள்கலன்களில் தொடர்ந்து பல மாதங்களுக்கு வாழும் தன்மை கொண்டது.
  • மேற்பரப்பில் ஈரப்பதத்தால்
  • வேகமான நோய் வளர்ச்சிக்கு காரணம் பழத்தின் மேற்பரப்பில் காணப்படும் அதிக ஈரப்பததம் மற்றும் நீண்ட நேர குறைந்த வெப்பநிலையாகும்.

மேலாண்மை:

  • சிறந்த வடிகால் வசதியை அமைக்க வேண்டும்
  • கிரீன்ஹவுஸில், இரவு நேரங்களில், ஒப்பு ஈரப்பதம் 80%-க்கு குறைவாக பராமரிக்க வேண்டும்
  • ஆலை படுக்கையில் இருந்து சிதைந்த தாவர பொருட்களை அகற்றவும்.
  • மூட்டை கட்டுதல் மற்றும் போக்குவரத்தின் போது பழங்கள் நசுக்கப்படுவதை தவிர்க்கவும்

பருத்தி போன்ற பூஞ்சை கட்டமைப்புகள்

கருநிற வித்தித்தல்
பாதிக்கப்பட்ட தக்காளி

Content validator:
Dr. M. Deivamani, Assistant Professor, Horticulture Research Station, Yercaud-636602. 

Source of Images:
http://vegetablemdonline.ppath.cornell.edu/PhotoPages/Tomatoes/Tom_Botrytis/Tom_BotrytisFS2.htm
http://vegetablemdonline.ppath.cornell.edu/DiagnosticKeys/TomFrt/Gray_Tom.htm
http://vegetablemdonline.ppath.cornell.edu/PhotoPages/Tomatoes/Tom_Botrytis/Tom_BotrytisFS3.htm 
http://www.ipm.ucdavis.edu/PMG/r783103211.html


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்பொறுப்புத் துறப்பு  | தொடர்புக்கு 
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2016