பயிர் பாதுகாப்பு ::அறுவடைப் பின்சார் நோய்கள்: தக்காளி

மெல்லழுகல்: எர்வீனியா கரடோவோரா

தாக்குதலின் அறிகுறிகள்
  • பழங்களில் சிறு துறைகள் ஏற்பட்டு, சிதைந்து, தண்ணீர் நுரை போன்று வெளியேறும்.  ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட துளைகள் காணப்படும்.
  • சிறு துளைகள் மிக வேமாக பழம் முழுவதும் பரவிவிடும்.
  • பழத்தில் கிருமிகள் திசுக்களின் இணைப்புக்குக் காரணமான பெக்டேட் பசையை உருக்கி விடுகிறது.
  • பழங்களில் ஏற்படும் நீர்க் கசிவு பழத்தினுள் ஏற்பட்ட உள் சாpவு, ஒரு சுருங்கிய நீர் நிரப்பிய பலு}ன் போன்று தோற்றமளிக்கும்.

நோய்க்காரணி அடையாளப்படுத்துதல்

  • பாக்டீரியா - கிராம் பாசிட்டிவ் பாக்டீரியா, கம்பி போன்று வட்ட முனைகள் கொண்டிருக்கும்
  • அசையும் தன்மையுடைள 1 முதல் 6 கசையிழையுடைய புறத்தசையிழைகள் காணப்படும்
  • ஒற்றை செல் உடையது, அதிவேகமாக பெருக்கமடையும் தன்மையுடையது, மற்றும் நீரில் பரவக் கூடியது.
சாதகமான சூழ்நிலை
  • ஈரமான வானிலை மற்றும் அதிக ஈரப்பதம்
  • கனமழை அல்லது அதிகமான நீர்ப்பாசனம்
  • வெப்பநிலை 20

பரவுதல் மற்றும் உயர் வாழ்தல் :

  • காயங்கள் மூலமாக
  • தக்காளி பழத்தின் புல்லிகள் மூலமாக பாக்டீரியா நுழைகிறது.
  • புயலுடன் கூடிய மழை, பூச்சிகள் அறுவடை குழுக்கள், கொள்கலன்கள், வீட்டு உபகரணங்கள் மூலம் பரவுகிறது
  • சொத்தையான அழுகிய பழங்களை நனைக்கும் போது இந்த பாக்டீரியா ஒரு இழையட்டை அட்டைப்பெட்டியில் இருந்து மற்றெரிரு அட்டைப்பெட்டிக்கு இடம் பெயருகிறது.
  • இந்த பாக்டீரியா, ஒரு அழுகிய பழத்திலிருந்து மற்றெரின்றுக்கு நேரடியாகவோ அல்லது பழச்சாறுகள் அல்லது நீர் இயக்கம் மூலம் தொற்று எற்படுத்துகிறது.
மேலாண்மை :
  • பாதிக்கப்பட்ட இலை சிதைவுகளை நீக்கி அழிக்கவும்
  • 2 கிராம் / கிலோ கார்பென்டஜpம் கொண்டு விதை நேர்த்தி செய்யவும்




திரவம் கசிந்தல்
பாதிக்கப்பட்ட பழம்

Content validator:
Dr. M. Deivamani, Assistant Professor, Horticulture Research Station, Yercaud-636602. 

Source of Images:
http://vegetablemdonline.ppath.cornell.edu/PhotoPages/Tomatoes/Tom_Botrytis/Tom_BotrytisFS2.htm
http://vegetablemdonline.ppath.cornell.edu/DiagnosticKeys/TomFrt/Gray_Tom.htm
http://vegetablemdonline.ppath.cornell.edu/PhotoPages/Tomatoes/Tom_Botrytis/Tom_BotrytisFS3.htm 
http://www.ipm.ucdavis.edu/PMG/r783103211.html


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்பொறுப்புத் துறப்பு  | தொடர்புக்கு 
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2016