இலைச்சுருட்டுப் புழு: உடாஸ்பஸ்ஃபோலஸ்
சேதத்தின் அறிகுறிகள்:
- புழுக்கள் இலைகளை மடித்து அதன் உள்ளிருந்து கொண்டு சாப்பிடும்.
பூச்சியின் விபரம்:
- புழு :பச்சை நிறமானவை, தலைப்பகுதி, கருப்பு நிறத்தில் இருக்கும்.
- பூச்சி : வண்ணத்துப்பூச்சிகள் ஊதா கலந்த கருப்பு நிறமானவை.
- முன் இறக்கையில் வெண்ணிறப்புள்ளிகள் இருக்கும்.
- பின் இறக்கையில் பெரிய வெண்திட்டு காணப்படும்.
கட்டுப்படுத்தும் முறைகள்:
- கார்பரில் 0.1 சதவிகிதம் அல்லது டைமீத்தோயேட் 0.05 சதவிகிதம் தெளிக்கவும்.
|
|