பயிர் பாதுகாப்பு :: வெனிலா பயிரைத் தாக்கும் நோய்கள்

வேர் அழுகல்: ஃபுசேரியம் ஸ்பீசியஸ், ஸ்க்ளேரோட்டியம் ஸ்பீசியஸ்

அறிகுறிகள்:

  • வேர்கள் பழுப்பு நிறமாக மாறி அழுக நேரிடும்
  • இலைகள், தண்டுகள் மஞ்சள் நிறமாக மாறி பின் இலைகள் தளர்வுற்றுத் தொங்கி காணப்படும். உலர்ந்தும் வாடியது போல் தோற்றமளிக்கும்

கட்டுப்பாடு:

  • பாதிக்கப்பட்ட வேர்களை வெட்டி அகற்ற வேண்டும். அது மூடாக்கை குறைக்கும்
  • 0.2% காப்பர் ஆக்ஸில் க்ளோரைட் 2 அல்லது 3 லிட்டர் ஒரு செடிக்கு என்ற கணக்கில் தெளிக்க வேண்டும். இதை மண்ணில் சொட்டு சொட்டாக நனைக்கவும்

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015