பயிர் பாதுகாப்பு :: வெனிலா பயிரைத் தாக்கும் நோய்கள்
தண்டு அழுகல்: புசேரியம் ஸ்பீசியஸ்
அறிகுறிகள்:
தண்ணீரில் மூழ்கியிருக்கும் நைவுப்புண்ணால் தண்டுகள் பழுப்பு நிறத்தில் தோற்றம் அளிக்கும் இதனால் திசுக்கள் அழுகியும், இலைகள் மஞ்சள் நிறமாக மாறி காய்ந்துவிடும்
கட்டுப்பாடு :
பாதிக்கப்பட்ட பகுதிகளை வெட்டி அகற்றிவிட வேண்டும்
0.2% கார்பன்டாசிம் தெளிக்கவும். இந்த தெளிப்பானை தெளித்து ஒரு மாதம் முடிந்தவுடன் மறுபடியும் தெளிக்கவும்