பயிர் பாதுகாப்பு :: வெனிலா பயிரைத் தாக்கும் நோய்கள்

தண்டு முனை அழுகல் : ஃபுசேரியம், ஸ்கிரோடியம்

அறிகுறிகள்:

  • தண்டின் நுனிப்பகுதியும், இலையின் நுனியும் அழுகி விடும்

கட்டுப்பாடு:

  • 15 நாட்கள் இடைவெளியில் 0.1% கார்பன்டாசிமை தெளிக்கவும்


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015