வெனிலா தேமல்: வெனிலா தேமல் நச்சுயிரி
அறிகுறிகள்:
- தேமல் அமைப்பு அல்லது, இலைத்தொகுதியின் மேல் பல்வண்ணப்புள்ளிகள் தோன்றம்
- மலட்டுத்தன்மை குறைந்தும் மற்றும் இலைகளின் வடிவம் சிதைந்து காணப்படும்
கட்டுப்பாடு:
- மேல் வேர்கள் பாதிக்கப்பட்ட செடியை அழித்துவிடும்
முக்கிய நோய் தடுப்பு அம்சங்கள்:
- சரியான தருணத்தில் நிழல் மேலாண்மை செய்வது
- அதிக ஈரப்பதத்தை தவிர்க்கவும்
- காற்று புகும் அளவிற்கு இடைவெளி விட வேண்டும்
- கொடிகளுக்கு தேவையான அளவு இடைவெளி இருக்க வேண்டும். கொடியை சுற்றி அதிக நெருக்கடி இருக்கக்கூடாது
- மலைக்காலங்களில் அதிக மூடாக்கை தவிர்க்கவும். ஏனென்றால் மூடாக்கூடன் இருக்கும் பொருள்கள் சிதைவது மிகக் கடினம்
- அதிக உரங்கள் பயன்படுத்துவதை தவிர்க்கவும், மாட்டு சாணத்தை பயன்படுத்தவும்
- பரிந்துரைக்கப்பட்ட உயிர் இயக்கிகள் ட்ரைக்கோடெர்மா, ஸ்சூடோமோனஸ், பேசில்லஸ் ஆகியவையை பயன்படுத்தவும்
- நோய் அறிகுறிகள் இருக்கும் செடியின் பகுதிகளை சேகரித்து அகற்றிவிடவும்
அதிகப்படியான பூசணங்கள் மற்றும் நோய் பரவுதலை கட்டுப்படுத்த பின்வருவனவற்றை கடைபிடிக்க வேண்டும்:
- அதிக உரங்கள், மூடாக்கு மற்றும் நீர்ப்பாசனத்தை தவிர்க்கவும்
- நோய் தாக்கப்ட்ட செடியின் பகுதிகளை வெட்டி, அகற்றி எரித்துவிட வேண்டும்
- தாக்கப்பட்ட தோட்டங்களில் உள்ள கொடிகளை பயன்படுத்தக் கூடாது
- கொடிகளில் நச்சுயிரி நோய் தாக்குதல் இருந்தால் கொடிகளை வேறுடன் பிடுங்கி எடுத்து எரித்துவிட வேண்டும்
- நோய் தாக்கப்பட்ட செடிகளுக்கு பயன்படுத்திய கருவிகளை நன்கு கழுவாமலோ, சுத்தம் செய்யாமலோ ஆரோக்கியமான செடிகளில் உபயோகப்படுத்தக்கூடாது
|
|