நீர் வடியும் தண்டுக் கருகல் நோய் :
அறிகுறிகள்:
- தண்டுகளில் நீரில் உரைய புள்ளிகள் முதல்ல தோன்றும். பின் அவை காய்ந்து, துரு போல் மாறும்.
- வயதான தண்டுகளில் சிறிய, கருப்பு நிற புள்ளிகள் தோன்றும்.
- பெரிய புள்ளிகளால் தண்டுகள் பிரிந்து, வறண்ட நிலையின் போது வாடும்.
- தண்டுகளில் உள்ள புள்ளிகளில் சிவப்பு கலந்த பழுப்பு நிற திரவம் வடியும்.
கட்டுப்பாடு:
- நோயற்ற விதை மற்றும் நாற்றுக்களைப் பயன்படுத்த வேண்டும்.
- மேன்கோசெப் 0.2% விட்டு விட்டுத் தெளிக்க வேண்டும்.
- பயிர் சுழற்சி செய்ய வேண்டும்.
|
|