|
இலையுறை அழுகல் நோய்
|
தாக்குதலின் அறிகுறிகள்: | ||
நோய் உறுதிப்படுத்துதல்:
|
இலையுறைகளின் மீது ஒழுங்கற்ற புள்ளிகள் காணப்படும் |
இலையுறை நிறமாற்றத்துடன் காணப்படும் |
இலையுறை உள்ளேயே கதிர்கள் இருக்கும் |
கண்ணாடி இலையுறை அழுகி காணப்படும் |
|
மேலே செல்க |
நோய்க் காரணி: சரோக்லேடியம் ஒரைசே (பூசண நோய்) | ||
சேரோகிலேடியம் ஒரைசேவின் வாழ்விடம் |
சேரோகிலேடியம் ஒரைசே - பூசணவித்துகள் |
நோய்க்கு ஏற்ற நிலைகள்: அதிக அளவிலான தழைச்சத்து, அதிக ஈரப்பதம், அடர்த்தியான பயிர் வளர்ச்சி கதிர் உறை அழுகல் நோய் வளர்ச்சியை மேம்படுத்துகின்றது. 20-28 செ வெப்பநிலை பூசண வளர்ச்சிக்கு ஏற்றதாக உள்ளது. |
பூசணவித்துகள் |
||
மேலே செல்க |
கட்டுப்பாடு முறைகள்: | ||
நோய் தடுப்பு முறை:
| ||
சூடோமோனஸ் உடன் நாற்றுகளின் வேர்களை நனைக்கவும் | சூடோமோனஸை இலை வழியாக தெளிக்கவும் | |
உழவியல் முறை:
|
||
பயிர்களுக்கிடையில் சரியான இடைவெளி விடவும் | தூர் விடும் பருவத்தில் சாம்பல் சத்து உரங்களை இடவும் | |
இராசயன முறை:
|
||
பெனோமில் தெளிக்கவும் | குளோரோதேலோனில் தெளிக்கவும் | |
மேலே செல்க |