த.வே.ப.க வேளாண் இணைய தளம் :: உழவர்களின் கண்டுபிடிப்பு :: சோலார் விதைப்புக் கருவி
விதைப்பு பிரிவு
முந்தைய பக்கம்
விதை போடுவதற்காக ஒரு 2 அடி நீளம் உள்ள உருளை வடிவ மரக்கட்டையின் சீரான இடைவெளியில் துளைகள் இட்டு பொருத்தபட்டுள்ளது.
அதன் மேல் 2 அடி நீளம் உள்ள மரப் பலகைகளை  V  வடிவத்தில் பொருத்தபட்டுள்ளது.
விதை குழாய் வழியாக கீழே வந்து விழும். குழாய்க்கு முன்னும், பின்னும் கொலு அமைக்கபட்டுள்ளது.
முன் புறம் உள்ள கொலு உழுதுகொண்டே செல்லும். விதை விழுந்த உடன் பின்புறம் உள்ள கொலு மண்ணை மூடிக் கொண்டே செல்லும்.
 

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | பொறுப்புத் துறப்பு | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2016