ஊட்டச்சத்து மேலாண்மை
கெண்டை மீன்களின் குஞ்சுகளுக்கான தீவனத்தேவை
நுண் மீன் குஞ்சுகள்
|
கலவைப் பொருட்கள் |
அளவு %(விழுக்காடு) |
1. |
அசோலா தூள் |
60.0 |
சோயாமொச்சை துகள் |
19.0 |
கடலைப் பிண்ணாக்கு |
13.9 |
எள்ளுப் பிண்ணாக்கு |
4.0 |
நெல் – உமி |
2.0 |
விட்டமின் – தாதுக் கலவை |
1.0 |
ஈர்ப்புக் காரணி (டிர்க்கோநெல்லா மற்றும் முராயா தாவர விதைகள்) |
0.1 |
2. |
கடலைப் பிண்ணாக்கு |
26.0 |
சோயாமொச்சை துகள் |
23.0 |
நெல் – உமி |
33.0 |
மீன் துகள் |
16.0 |
விட்டமின் – தாதுக் கலவை |
2.0 |
3. |
கடலைப் பிண்ணாக்கு |
28.0 |
சோயாமொச்சை துகள் |
20.0 |
நெல் – உமி |
30.0 |
இறைச்சித் துகள் |
20.0 |
விட்டமின் – தாதுக் கலவை |
2.0 |
விரலளவு மற்றும் வளரும் குஞ்சுகளுக்கான தீவனம்
|
கலவைப் பொருட்கள் |
அளவு %(விழுக்காடு்) |
1. |
நெல் உமி |
35.0 |
கடலைப் பிண்ணாக்கு |
25.0 |
வறுக்கப்பட்ட சோயா மொச்சை துகள் |
25.0 |
மீன் துகள் |
7.0 |
தாவர எண்ணெய் |
5.0 |
மீன் எண்ணெய் |
2.0 |
விட்டமின் – தாதுக் கலவை |
1.0 |
2. |
கடலைப் பிண்ணாக்கு |
28.0 |
சோயா மொச்சை துகள் |
20.0 |
நெல் உமி |
30.0 |
இறைச்சி மற்றும் எலும்புத்துகள் |
20.0 |
விட்டமின் – தாதுக் கலவை |
2.0 |
3. |
சோயா மொச்சை துகள் |
7.0 |
கடலைப் பிண்ணாக்கு |
30.0 |
கடுகுப் பிண்ணாக்கு |
35.0 |
நெல் உமி |
26.0 |
விட்டமின் – தாதுக் கலவை |
2.0 |
4. |
கடலைப் பிண்ணாக்கு |
40.0 |
சோயா மொச்சை துகள் |
20.0 |
மீன் துகள் |
8.0 |
நெல் – உமி |
30.0 |
விட்டமின் – தாதுக் கலவை |
1.5 |
தாவர எண்ணெய் |
0.5 |
5. |
நொதித்த பட்டுப்புழுவின் கூட்டுப்புழு |
6.7 |
நெல் – உமி |
19.3 |
கடலைப் பிண்ணாக்கு |
62.0 |
கடலை எண்ணெய் |
5.0 |
ஒட்டுக் கலவை (மரவள்ளி, மைதா மற்றும் அரிசி மாவுகள் 6:3:1) என்ற விகிதத்தில் |
5.0 |
விட்டமின் – தாதுக் கலவை |
2.0 |
தகவல்:
மீன் வளம் மற்றும் கடல் வளக் கையேடு – 2006, இந்திய வேளாண் ஆராய்ச்சி மையம், புதுடெல்லி.
|