அடிப்படை உணவு பாதுகாப்பு |
முக்கிய உணவு பாதுகாப்பு முத்திரைகள் |
|
எப் எஸ் எஸ் ஏ ஐ முத்திரை மற்றும் உரிமம் எண் பொதியலில் குறிப்பிடவேண்டும்.
|
|
பொதியலில் பச்சை வண்ண முத்திரை சைவ உணவை குறிப்பிடும்.
|
|
பொதியலில் பழுப்பு வண்ண முத்திரை சைவ உணவை குறிப்பிடும். |
|
பொதியலில் மஞ்சள் வண்ண முத்திரை முட்டை கலந்த உணவைக் குறிக்கும். |
|
இந்திய வேளாண் பொருட்களுக்கான முத்திரை.
|
|
இந்திய அங்கக உணவுகளுக்கான முத்திரை.
|
|
பொதியலிடப்பட்ட தண்ணீர் நெகிழி புட்டிகளுக்கான தர முத்திரை
|
|
கதிர்வீச்சுக்குஉட்படுத்தப்பட்ட உணவுகளுக்கான முத்திரை.
|