வேளாண் வனவியல்  

அறிமுகம் :

வேளாண் காடுகள் குறிப்பிட்ட நிலப்பரப்பில் பயிர்கள் மற்றும் கால்நடைகள் இணைந்த நிலப்பயன்பாட்டுத்  திட்டங்களின், இணைந்த சேர்க்கை முறையாகும்.
இக்கூட்டு முறையானது

  1. அடிப்படை மூலாதாரத்தைப் பாதுகாப்பதோடு பன்முக விளைபொருட்களை உற்பத்தி செய்வது
  2. தாயகத்தின் பன்முகத்தன்மைகொண்ட மரங்கள் மற்றும் புதர்களை வளர்ப்பது
  3. மிகக் குறைவான இடுபொருட்கள் மற்றும் எதிர்மறையான சுற்றுச் சூழலுக்கும் பொருத்தமானதாகவும்
  4. நிலப்பயன்பாட்டுத் திட்டத்தை மட்டுமல்ல, சமூக பொருளாதார பண்பாட்டுத் தளங்களுக்கு உகந்ததாகவும், மற்றும்
  5. செயலமைப்பு ரீதியாக ஒருமுகத்தன்மையை விட சிக்கலானது

மேலும் விவரங்களுக்கு கீழே கிளிக் செய்யவும் :

வரையறை & வேறுபாடுகள்
கலைச்சொற்கள்
வேளாண்மைக்காடுகளின் வகைகள்
திட்டப்பிரிவுகளின் அடுக்குமுறை
செயல்பாடுகளின் அடிப்படை
சமூகப் பொருளாதார வகைப்பாடு
சூழலியல் வகைப்பாடு
வேளாண்காடுகளின் பயன்கள்