-
அனைத்து ஆய்வுக்கூட பணியாளர்களும் ஆய்வுக் கூடத்தைப் பற்றி நன்கு அறிந்திருக்க வேண்டும். ஆய்வுக்கூடத்தில் உள்ள அனைத்து கருவிகளும் நன்கு செயல்படுகின்றனதா என்பதை நன்கு அறிந்து பாதுகாக்க வேண்டும்.
-
இரசாயனப் பொருளை பயன்பாட்டிற்கு மேலாக ஆய்வுக்கூடத்தில் வைத்திருக்கக்கூடாது. பயன்படுத்த வேண்டிய இரசாயனப் பொருளைத் தவிர மீதமுள்ளதை பாதுகாப்பான இடத்தில் சேமித்து வைக்கவும்
-
பாதுகாப்பு காலனிகள், ஆய்வுக்கூட உடுப்பு மற்றும் பாதுகாப்பு கண்ணாடிகளை எப்பொழுதும் ஆய்வுக்கூடத்தினுள்ள செல்லும்போது அணியவும் ஆய்வுக்கூடத்தினுள் உண்ணுவது, குடிப்பது மற்றும் புகை பிடிப்பதை முற்றிலுமாக தடை செய்யப்பட்டது
-
பாதுகாப்பு சாதனம் மற்றும் முன்னெச்சரிக்கை நூலை சுலபமாக அறிந்து கொள்ளுமாறு வைக்க வேண்டும்
-
தீயணைக்கும் கருவி, புகைத் தொப்பி, இரசாயணம் சிந்தாமல் பாதுகாக்கம் உபகரணம், கண் துடைப்பான்கள் மற்றும் மற்ற பாதுகாப்பு சாதனங்களை பாதுகாத்து வைக்க வேண்டும
-
முதலுதவிப் பெட்டியை எப்பொழுதும் ஆய்வுக்கூடத்தில் தயாராக வைக்கவும்
-
உபயோகப்படுத்திய திரவம் இரசாயனத்தை முறையான வழியில் அப்புறப்படுத்த வேண்டும். செயல்முறையை நிதானமாகக் கடைப்பிடிக்க வேண்டும்
-
ஆய்வுக்கூடத்தில் தனிமையாக வேலை செய்யக்கூடாது
-
அங்கக திரவத்தை பயன்படுத்தும் போது, தெளிவாக இல்லையென்றால் பகுப்பாய்வு செயல்முறைகளை பார்க்க வேண்டும். ஏன்என்றால் அங்கக திரவம் கேடு விளைவிக்கக் கூடியது.
-
மின் ஆற்றல், எரிவாயு கலன் மற்றும் சூடாக்கும் கருவிகளை நிதானமாக செயல்படுத்தவும்
-
வேலை செய்யும் போது புகை மூடியை பயன்படுத்தவும் மற்றும் தண்ணீரில் அமிலத்தை காரத்தையும் சேர்க்கவும்
-
உடைந்த கண்ணாடிக் கருவியை கையால் எடுக்க முயற்சி செய்யக்கூடாது. உடைந்த கண்ணாடிக் கருவிகளை எடுத்து அகற்றவும்
-
புதிதாக சேர்ந்த ஆய்வுக்கூட பணியாளர்களுக்கு விரமாக அறிவுரையை எடுத்துரைக்க வேண்டும்
-
ஆய்வுக்கூட பணியாளர்கள் வருடத்திற்கு ஒரு முறை மருத்துவப் பரிச்சையை மேற்கொள்ள வேண்டும்
-
பாதுகாப்பு செயல்முறையை ஆய்வுக்கூடத்தினுள் சுவற்றிள் ஒட்ட வேண்டும்
-
அவசர தேவையை கையாளுவதற்கு ஆய்வுக் கூட பணியாளர்களுக்கு பயிற்சிகள் தேவைப்படுகின்றது