வ.எண் |
திட்டங்கள் |
நிதி ஒதுக்கீடு
(ரூ. இலட்சத்தில்) |
1 |
துல்லிய பண்ணையத் திட்டம் – பகுதி I |
448.40 |
2. |
அக்ரி கிளினிக் மற்றும் மண்பரிசோதனை ஆய்வகம் அமைத்தல் – பகுதி I |
22.40 |
3. |
வேளாண்மை இயந்திரமயமாக்குதல் – பகுதி I |
233.31 |
4. |
தானியங்கி வானிலை ஆய்வு மையம் அமைத்தல் |
1690.00 |
5. |
நில வள ஆய்வு மற்றும் புவிதகவல் அமைப்பு |
132.75 |
6. |
மானாவாரி நில மேம்பாடு மற்றும் பயிர் உற்பத்தி பெருக்கம் – பகுதி I |
115.00 |
7. |
அங்கக வேளாண்மையை ஊக்குவித்தல் மற்றும் அங்ககஉரம் உற்பத்தி– பகுதி I |
154.80 |
8. |
த. வே. ப. கழக வேளாண் இணையதளம் மூலம் இ- வேளாண்மை மேம்பாடு |
496.00 |
9. |
தரமான விதை உற்பத்தி மற்றும் விநியோகத்தை வலுப்படுத்துதல் – பகுதி I |
319.20 |