வ.எண் |
திட்டங்கள் |
நிதி ஒதுக்கீடு
(ரூ. இலட்சத்தில்) |
1. |
தமிழ்நாட்டில் வேளாண்மை இயந்திரமயமாக்குதல் – வேளாண்மை இயந்திரமயமாக்கலை ஊக்குவிக்க த.வே.ப.கழகம் மூலம் திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளித்தல் |
12.00 |
2. |
பயறுவகை மற்றும் எண்ணெய் வித்துப்பயிர்களில் உழவர்கள் பங்கேற்புடன் கூடிய விதை உற்பத்தி செயல்முறை விளக்கப் பயிற்சிகள் |
46.00 |
3. |
நிலக்கடலையில் புதிய ரகங்கள் மற்றும் முக்கிய தொழில்நுட்பங்களுக்கான செயல்முறை விளக்க திட்டம் |
20.25 |
4. |
துவரையில் சொட்டுநீர் உரப்பாசனம் செயல்விளக்கம் |
66.00 |
5. |
தமிழ்நாட்டில் பூச்சிக்கொல்லி எஞ்சிய நஞ்சு கழிவுகளை கட்டுப்படுத்த நச்சுக்கழிவு சோதனை ஆய்வகங்களை நிறுவுதல் |
125.40 |
6. |
தமிழ்நாட்டில் 73 வட்டாரங்களில் தானியங்கி வானிலை ஆய்வு மையங்களை விரிவுபடுத்தி ஒருங்கிணைத்தல் |
576.35 |