வ.எண் |
திட்டங்கள் |
நிதி ஒதுக்கீடு
(ரூ. இலட்சத்தில்) |
1. |
சேலம் மாவட்ட, மரவள்ளி சாகுபடி செய்யும் மலை வாழ் மக்கள் வாழ்வாதரத்தை மேம்படுத்துதல் |
27.36 |
2. |
மூங்கில் தோப்புகளுக்குள் மண்புழு உர உற்பத்தி |
14.32 |
3. |
வேளாண் தொழில்நுட்பங்களை 3 G நுட்பத்தில் ஒளிப்பட சுருள்மூலம் ஆவணங்கள் செய்து கணினி நுட்பத்தில் பயன்படுத்துதல் |
147.02 |
4. |
மண்வள தகவல் ஆதாரங்களை ICP – பகுப்பாய்வு மூலம் நிறுவுதல் மற்றும் மண் வள அட்டை வழங்குதல் |
70.36 |
5. |
கலப்பின வெள்ளிரிக்காய் பயிருடன் கொத்தமல்லி ஊடுபயிர் சாகுபடியில் இலாபத்தினை பெருக்குவதற்கான உழவர் பங்கேற்பு அணுகுமுறை |
30.70 |
6. |
தமிழ்நாட்டின் தெற்குப்பகுதி வேளாண் வானிலை மண்டலங்களில் கீழ்மட்ட சொட்டு நீர் உரப்பாசன தொழில்நுட்பத்தினை உழவர்களுக்கு பயன்படச் செய்தல் |
30.70 |
7. |
தமிழ்நாட்டில் இயற்கை உணவுச்சாயம் தரும் பயிரான ‘அனட்டோ’ வினை பிரபலப்படுத்துதல் |
82.93 |
8. |
தமிழ்நாட்டில் ’மரப்பயிர் சார்ந்த வேளாண் காடுகள் மாதிரியின் தொழில்நுட்ப, பொருளாதார சாத்தியக் கூறுகளை கண்டறிதல் |
11.95 |
9. |
தமிழ்நாட்டில், சுற்றுச்சூழல் மாசுபாட்டைகுறைப்பதற்கான ‘நகர்ப்புற வன மாதிரிகள்’ வடிவமைத்தல் மற்றும் மேம்பாடு |
169.25 |
10. |
தமிழ்நாட்டு வேளாண்மையில் ‘விளைபொருள் உற்பத்தி சாத்தியங்கள்’ பற்றிய ஆய்வு- பார்வை 2023 |
|